அகிலத்தையும் ஆகாயத்தையும்

Artists :
Album:
Categories:


அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவா; நீh; சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே
ஆகாதது ஒன்றுமில்லை-உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சா;வ வல்லவரே
கன மகிமைக்குப் பாத்திரரே
ஆகாதது.என்று ஏதுமில்லை
உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை...ஓ-2