அக்கினி போட வந்த ஆத்தும

Artists :
Album:
Categories:


அக்கினி போட வந்த ஆத்தும நாயகா                           

அக்கினி ஊற்றும் இந்த நல் வேளையே                   

சுட்டெரிக்கும் அக்கினி சுடர்விடும் தேவ அக்கினி          

சுத்தமாக்கும் அக்கினி தேவா

 

அக்கினி தேவ அக்கினி                                   

பரிசுத்த ஆவியின் அக்கினி                               

தேவை இந்த நேரமே                                     

ஊற்றும் இந்த வேளையே

    

பாவ சாப வல்லமை என்னை மேற்கொள்ளாதே                 

ரோக லோக சத்துரு ஒன்றும் ஆட்கொள்ளாதே

 

மாயலோக சாத்தானை முற்றிலும் முறியடிப்பேனே        

மந்திர தந்திர வல்லமை எல்லாம் முறிந்துபோமே

 

பாடி ஆடி மகிழ அன்பின் ஐக்கியம் உண்டு                

போற்றிப் புகழ்ந்து துதித்திட இயேசுவின் நாமம் உண்டு