அக்கினி ஊற்றும்

Artists :
Album:
Categories:


அக்கினி ஊற்றும் தேவ அக்கினியாக்கும்                        

அக்கினி நாதனே ஆவியின் அபிஷேக தேவனே

    

பாவம் நெருங்கா அக்கினி                                

சோதனை மேற்கொள்ளா அக்கினி                              

பற்றி பிடிக்கும் பரலோக அக்கினி

இதுவே என் வாஞ்சையே                                 

என்றும் இதுவே என் தாகமே

    

எலியாவின் நாட்களில் அக்கினி                           

பக்தி வைராக்கியத்தின் அக்கினி                           

கர்த்தரே தேவன் நிரூபிக்கும் அக்கினி      - இதுவே

 

கொழுந்து விட்டெரியும் அக்கினி                          

ஆவியின் அபிஷேக அக்கினி                                   

தேசம் முழுவதும் பரவிடும் அக்கினி       - இதுவே