அக்கினியின் தேவன் எனக்குள்ளே  இருக்கிறார்

Artists :
Album: Praise Songs
Categories:


அக்கினியின் தேவன் எனக்குள்ளே  இருக்கிறார்
சர்வவல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத்தான்
 
1. எலியாவின் தேவனே எனக்குள்ளே
இருக்கிறார் - எலியாவின் தேவனே
எனக்குள்ளே  இருக்கிறார்
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்கு தான்
 
2. சாத்தானின் சூழ்ச்சியெல்லாம் - இந்த
அபிஷேகம் முறிக்குமே
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அதிசயம் எனக்கு தான்
 
3. என் பாத்திரம் அபிஷேகத்தால்
அது நிரம்பி வழியுமே
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அக்கினி எனக்குத் தான்