Artists :
Album:
Categories:
அலையலையாய் பாய்ந்து வரும் / alaiyaalaiyaay paaynthu varum
அலையலையாய் பாய்ந்து வரும்
தேவகிருபை என்னை நனைத்ததையா
ஆனந்தம் தேவனே உம் கிருபை
என்றென்றும் மாறாதது - 2
1. மலைகள் விலகினாலும்
மாசற்ற கிருபை பெருகுமே
மன்னவனை மகிழ்வித்தால்
மழையாக கிருபை ஊற்றுமே - பெரு - 2
2. அதிகாலை தேவ சமூகமே
ஆச்சரிய கிருபை பெருகுமே
ஆராதனை தூபத்தில்
அப்பாவின் ஜீவன் கிடைக்குமே - இயேசு.
3. பெலவீனத்தில் உம் கிருபை
பெலனாய் பாயுதையா
பலகோடி மைந்தர்களின் - வாழ்வு
மாறும் கிருபை வேண்டுமே - இன்று