எல்ஷடாய் சர்வ வல்லவரே எனக்காய் யாவும் செய்பவரே எல்ரோயீ என்னைக் காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே -2 உம்மை உயர்த்தி உயர்த்தி உயர்த்தியே தொழுவோம்-2 நீரே பரிசுத்தரே-2 உம்மை போற்றி போற்றி போற்றியே புகழ்வோம்-2 நீரே பாத்திரரே-2

Artists : JOEL THOMASRAJ
Album:
Categories:


Galileya Endra Ooril
I Will Lift you up
I Will praise your name
I Will Sing to you
I Will Worship you LORD !!! -2

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
நீர் பெரியவர் என்றும் உயர்ந்தவர்-2

உம்மை உயர்த்துவேன்
உம்மை போற்றுவேன்
உம்மை பாடுவேன்
உம்மை ஆராதிப்பேன்-2

1.உம்மை நோக்கி பார்ப்பேனே
என் முகம் வெட்கப்பட்டு போகாதே-2
உம்மை நோக்கி கூப்பிடுவேன்
என் சத்தத்தை நீர் கேட்பீரே-2

உம்மை உயர்த்துவேன்
உம்மை போற்றுவேன்
உம்மை பாடுவேன்
உம்மை ஆராதிப்பேன்-2

2.ஆவியில் நிரம்பி ஜெபிப்பேனே
சாத்தானின் கோட்டையை தகர்ப்பேனே-2
எனக்கு எதிரான ஆயுதங்கள்
இன்றும் என்றும் வாய்க்காதே-2

உம்மை உயர்த்துவேன்
உம்மை போற்றுவேன்
உம்மை பாடுவேன்
உம்மை ஆராதிப்பேன்-2

3.பரலோக பாக்கியம் தந்தீரே
உம்மோடு என்றென்றும் வாழவே-2
கண்ணிமை நேரத்தில் மாறிடுமே
கவலை கண்ணீர் எல்லாமே-2

உம்மை உயர்த்துவேன்
உம்மை போற்றுவேன்
உம்மை பாடுவேன்
உம்மை ஆராதிப்பேன்-2