அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்

Artists :
Album: Praise Songs
Categories:


Andha Naal Inba Inba Inba Naal - Andha Naal Inba Inba Inba Naal
 
It was a day of joy and joy
Our Jesus is Rajan
The day appears in the sky
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
 
1. இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே
சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்
விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே
வேகமாய்  வேகமாய்  வேகமாய்
 
2. கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமே
பஞ்சம் பசி தாகமுமே  மறைந்து போகுமே
வாதை நோய்  துன்பமும் வருத்தங்கள்
யாவுமே  நீங்குமே நீங்குமே நீங்குமே
 
3. ஆட்டுக்குட்டி பின்னே  போவார் பாட்டு பாடுவார்
He will play a lot in ecstasy
Let 's pray for happiness
Bliss Bliss Bliss to Him
 
4. On the day when the new heavens and the new earth appear
May we live forever
All ambassadors will be of service
Forever and ever and ever
 
5. In the kingdom of the sinless saint  
We will also be seen as Balagars
With milk and honey with fruit juice
Sip Sip Sip