அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

Artists : Fr. Berchmans
Album:
Categories:


 
அன்பு கூறுவேன் / Anbu Kooruvaen
 
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
 
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூருவேன்
ஆராதனை ஆராதனை
 
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே -உம்மை
 
எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயாஉம்மை
 
யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயாஉம்மை
 
யேகோவா நிசி யேகோவா நிசி
வெற்றி தந்தீரே நன்றி ஐயா – உம்மை