அன்பு கூருவேன் இயேசுவே

Artists :
Album:
Categories:


அன்பு கூருவேன் இயேசுவே அன்புகூருவேன்                   

முழு மனதோடும் முழு உள்ளத்தோடும்                        

முழு பெலத்தோடும் அன்புகூருவேன்

 

விண்ணகம் துறந்தீர் மண்ணகம் நடந்தீர்                        

என் அகம் வந்தீர் உம் அன்பு கூருவேன்

 

பாடுகள் அடைந்தீர் காயங்கள் ஏற்றீர்                      

நோய்களை சுமந்தீர் ஐயா அன்புகூருவேன்

 

வெள்ளங்கி தரித்து பன்னங்கு இசைத்து                   

விண்ணக வீட்டில் என் அன்பு கூருவேன்