அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகமே

Artists :
Album:
Categories:


அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகமே                

அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே                      

ஆண்டவர் இயேசு அற்புதரே                         

அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே

 

எலியாவின் அபிஷேகம்                                   

என்னில் நிறையட்டுமே                                   

எலிசாவின் அபிஷேகம்                                   

எல்லை எங்கும் பரவட்டுமே

    

தாவீதின் அபிஷேகம்                                     

என்னில் தவழட்டுமே                                     

தானியேலின் அபிஷேகம்                                 

என்னில் நிலைக்கட்டுமே

    

அக்கினியின் அபிஷேகம்                                  

எந்தன் உள்ளம் அனல்மூட்டும்                       

அப்போஸ்தலர் அபிஷேகம்                               

அன்று போல இன்றும் ஆக்கும்