Artists :
Album:
Categories:
அபிஷேகியும் என்னை அபிஷேகியும் - Abishegiyum Ennai Abishegiyum
1. அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
எலியாவைப் போல அபிஷேகியும்
பயன்படுத்தும் என்னைப் பயன்படுத்தும்
எலியாவைப் போல பயன்படுத்தும்
2. அக்கினியாக்கும் என்னை அக்கினியாக்கும்
எலியாவைப் போல அக்கினியாக்கும்
பயன்படுத்தும் என்னைப் பயன்படுத்தும்
ஒரு அக்கினி ஜுவாலையாய் பயன்படுத்தும்
3. வல்லமைத்தாரும் இன்று வல்லமைதாரும்
சீமோன்பேதுரு போல வல்லமைத் தாரும்
சுகமாக்கும் இன்று சுகமாக்கும்
எந்தன் நிழல் கூட சுகம் தர வேவண்டும்
4. அபிஷேகியும் என்னை அபிஷேகியும் - 2
உந்தன் பரிசுத்த ஆவியால் அபிஷேகியும்
வரங்கள் தாரும் வல்ல வரங்கள் தாரும்
உந்தன் ஆவியின் வரங்களால்
என்னை நிரப்பும்