அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே

Artists : Fr. Berchmans
Album: Praise Songs
Categories:


அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே  -                                 
 
ஆடுவோம்  கொண்டாடுவோம்
பாடுவோம் நடனமாடுவோம்- 2
 
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே- 2                                         
 
1. காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்                          
 
2. பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
 
3. பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனா உயிர்த்துவிட்டேன்
 
4. ஆவியென்னும் ஆடை தந்தார்
அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார்  - தூய
 
5. வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்-