அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

Artists : Fr. Berchmans
Album: Praise Songs
Categories:


அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
 
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதேநீ
 
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப் படுகின்ற நேரமிது
 
2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
 
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
 
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
 
5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
 
6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்.
 

 Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்  Lyrics in English

Athi Seekkiraththil Neenkivitum
Intha Laesaana Upaththiravam
Soernthu Poekaathae - Nee

1. Ullaarntha Manithan Naalukku Naal
Puthithaakka Patukinra Naeramithu Soernthu

2. Eedu Inaiyillaa Magimai
Ithanaal Namakku Vanthidumae

3. Kaankinra Ulakam Thaedavillai
Kaanaatha Paraloegam Naatukiroem

4. Kiristhuvin Poruttu Nerukkappattaal
Paakkiyam Namakku Paakkiyamae

5. Mannavan yesu Varukaiyilae
Makizhnthu Naamum Kalikuuruvoem

6. Makimaiyin Thaeva Aavithaamae
Mannaana Namakkul Vaazhkinraar