Artists :
Fr. Berchmans
Album:
Praise Songs
Categories:
அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
1. என் உடல் உமக்குச் சொந்தம் - இதில்
எந்நாளும் வாசம் செய்யும்
2. உலக இன்பமெல்லாம் - நான்
உதறித் தள்ளி விட்டேன்
3. பெருமை செல்வமெல்லாம் - இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
4. வாழ்வது நானல்ல - என்னில்
இயேசுவே வாழ்கின்றீர்
5. முள்முடி எனக்காக - ஐயா
கசையடி எனக்காக
6. என் பாவம் சுமந்து கொண்டீர் - என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்