அதிகாலை ஸ்தேத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் - 2
1. எபெனேசர் எபெனேசர் இதுவரை உதவி செய்தீர்
இதுவரை உதவி செய்தீர் எபெனேசர் எபெனேசர்
2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னை காண்பவரே எல்ரோயி எல்ரோயி
5. யெகாவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யெகொவாயீரே
6. அதிசய தெய்வமே ஆலோசனை கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே
7. யெகோகாவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யோகோவா ஷம்மா
8. யெகோகாவா ஷாலோலாம் சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர் யெகோவா ஷாலோம்
9. யெகோகாவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
எந்நாளும் வெற்றி தருவீர் யெகோவா நிசியே
10. யெகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்மே
சுகம் தரும் தெய்வமே யெகோவா ரஃப்பா