ஆட்கொண்ட தெய்வம்

Artists : Fr. Berchmans
Album: Praise Songs
Categories:


     ஆட்கொண்ட தெய்வம்

     திருப்பாதம் அமர்ந்து

     ஆறுதல் அடைகின்றேன்

     அமைதி பெறுகிறேன்

 

1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை

     தாங்கிடும் நங்கூரமே      - தினம் (3)

2. எதிர்காற்று வீச  எதிர்ப்போரும் பேச

     எனைக் காக்கும் புகலிடமே   - தினம்

3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே

     நீங்காத பேரின்பமே - என்னை விட்டு

4. இருள் நீக்கும் சுடரே  என் இயேசு  ராஜா

     என் வாழ்வின் ஆனந்தமே

5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா

     மாபெரும் சந்தோதமே

6. காயங்கள் ஆற்றி கண்ணீரை

    துடைக்கும் நல்ல சமாரியனே