மாறிடார் எம்மா நேசரே

Artists :
Album: Praise Songs
Categories:


மாறிடார் எம்மா நேசரே

      ஆ மாறாதவர் அன்பெந்நாளுமே

      கல்வாரி சிலுவை மீதிலே

      காணுதே இம்மா அன்பிதே

      ஆ இயேசுவின் மகா அன்பிதே

      அதின் ஆழம் அறியலாகுமோ

      இதற்கிணையேதும் வேவறில்லையே

2.     பாவியாக இருக்கையிலே - அன்பாய்

      பாரில் உன்னைத்@தடி வந்தாரே

      நீசன் என்றுன்னைத் தள்ளாம@ல

      நேசனாக மாற்றிடவே

3.     உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்

      உள்ளம் போல் நேசித்ததினால்

      அல்லல் யாவும் அகற்றிடவே

      ஆதி தேவன் பலியானாரே

4.     ஆவியால் அன்பை பகர்ந்திட - தூய

      தேவனின் விண்சாயல் அணிய  

      ஆவியாலே அன்பைச் சொரிந்தார்

      ஆவலாய் அவரைச் சந்திக்க

5.     நியாய விதி தினமதிலே - நீயும்

      நிலையாகும் தைரியம் பெறவே

      பூரணமாய் அன்பு பெருக

      புண்ணியரின் அன்பு வல்லதே

6.     பயமதை நீக்கிடு@ம - யாவும்

      பாரினில் Œகித்திடு@ம

      அது வி”வாŒம் நாடிடு@ம

      அன்பு ஒருக்காலும் ஒழியா@த