ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்

Artists :
Album:
Categories:


ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்

      ஜெபமே ஜீவன் ஜெபமேம ஜெயம்

      ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே (2)

      ஜெயம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா (2)

1.     சத்துரு கோட்டையை தகர்த்திடவே

      நம் ஜெபமும் போராயுதம்

      நித்திய வழியில் வெற்றி சிறந்திட

      ஜெப@ம போராயுதம்

      போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்

2.     அக்கினி சூளையில் அழியாமல் காத்தது

      அனுதினம் ஜெப ஜீவியம்

      ஆண்டவர் சமுகத்தில் வல்லமை பெற்றிட

      ஜெபமே போராயுதம்

      போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்

3.     அற்புதம் அடையாளம் நடந்திடவே

      நம் ஜெபமே போராயுதம்

      ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட

      ஜெபமே போராயுதம்

      போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்