சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

Artists :
Album:
Categories:


சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே/santhosham santhosham santhoshamae

 
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே ஹே ஹே ஹே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமுகத்தில் சந்தோஷமே
இயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே
 
கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிட தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்
 
போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
 
சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம்
என் இயேசு வந்தால் சந்தோஷம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் - 2