சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

Artists :
Album: Praise Songs
Categories:


சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்--Santhoshamai Irunga
 
 
சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்க - 2
 
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் - 2
 
1. நெருக்கத்தின் நேரத்திலும்
 கண்ணீரின் பாதையிலும்
 நம்மை காண்கின்ற தேவன்
 நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க
 
2. என்னதான் நேர்ந்தாலும்
 சோர்ந்து போகாதீங்க
 நம்மை அழைத்த தேவன்
 கைவிடமாட்டார் சந்தோஷமாயிருங்க