வெட்கப்பட்டுப் போவதில்லை

Artists :
Album: Praise Songs
Categories:


வெட்கப்பட்டுப் போவதில்லை - என்

      மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

      வெட்கப்பட்டுப் போவதில்லை - என்

      மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

1.     நஷ்டங்கள் வந்தாலும்

      இழப்புகள் நேர்ந்தாலும்

      நிந்தைகள் சூழ்ந்தாலும்

      இழந்ததை திரும்பவும் தருவேன் நான்

      இழந்ததை திரும்பவும் தருவேன் நான் - வெட்கப்பட்டு

2.     குடும்பமே இகழ்ந்தாலும்

      உறவுகள் பழித்தாலும்

      உலகமே எதிர்த்தாலும்

      உன்னோடு என்றுமே இருப்பேன் நான்

      உன்னோடு என்றுமே இருப்பேன் நான் - வெட்கப்பட்டு

3.     என் ஜனம் ஒரு போதும்

      வெட்கப்பட்டு போவதில்லை

      வெட்கத்திற்கு பதிலாக - இரட்டிப்பான

      நன்மைகளை தருவேன் நான்

      நன்மைகளை தருவேன் நான் - வெட்கப்பட்டு