எழுப்புதலின் நேரமல்லோ இது

Artists :
Album:
Categories:


எழுப்புதலின் நேரமல்லோ/Eluputhalin Neramallo
 
 
எழுப்புதலின் நேரமல்லோ இது
யோசுவாவின் காலமல்லோ
 
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்     
அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம்         
 
எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம்
ஆரவார துதியோடு
கானானுக்குள் நுழைவோம்
 
1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாய் இருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போமே
 
2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே               
யோர்தானின் தடையெல்லாம் விலகியோடுமே
 
3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்ல - சர்வ
வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே