உயி@ராடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம்

Artists :
Album: Praise Songs
Categories:


1.     உயி@ராடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம்

            ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம்

                  அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா - 2

      2.     மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கி@றாம்

            பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம்

      3.     அகிலத்தை ஆள்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம்

            ஆனந்த பாக்கியமேம உம்மை ஆராதனை செய்கிறோம்