1. என்னை தப்புவிக்க வல்லவரே (4)
என்னை தாயின், கருவில் உருவாகுமுன்னே
பெயர் சொல்லி அழைத்தவரே (2)
நீரே ஏசுவே (4)
என்னை தப்புவிக்க வல்லவரே
2. என்னை முன்னேற்றி மகிழ்பவரே (4)
என் சிறுமையின், வேளையில் என்னை
மறவாமல் கண்ணோக்கி பார்த்தவரே (2)
நீரே ஏசுவே (4)
என்னை முன்னேற்றி மகிழ்பவரே
3. என்னை இளைப்பாற செய்வபரே (4)
என் பாதம், கல்லில் இடறாமல் காக்க
கரங்களால் சுமப்பவரே (2)
நீரே ஏசுவே (4)
என்னை இளைப்பாற செய்வபரே
4. என்னில் என்றும் இருப்பவரே (4)
என் ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம்
நன்மையை அளிப்பவரே (2)
நீரே ஏசுவே (4)
எண்ணில் என்றும் இருப்பவரே