இயேசு பாதம் எனக்குப் போதும் (2)
எந்த நாளும் ஆனந்தமே. (2)
1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி (2)
கதறி அழுதிடுவேன் - நான் (2)
இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே.
2. இரவும் பகலும் வேதவசனம் (2)
தியானம் செய்திடுவேன் - நான் (2)
இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே.
3. காத்திருந்த பெலனடைந்து (2)
கழுகைப் போல் பறப்பேன் - நான் (2)
இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே.
4. கசந்த மாரா மதுரமாகும் (2)
எகிப்து அகன்றிடுமே - கொடிய (2)
இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே.
5. என்னை விட்டு எடுபடாத (2)
நல்ல பங்கு இது - எனக்கு (2)
இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே.
6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன். (2)
என்றும் துதித்திடுவேன் - நான் (2)
இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே.