ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே

Artists :
Album: Praise Songs
Categories:


ஓசன்னா பாடுவோம்  இயேசுவின்  தாசரே

ஓசன்னா பாடுவோம்  இயேசுவின்  தாசரே
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா
 
1. முன்னும் பின்னும் சாலேம் நகர்
சின்னப் பாலர் பாடினார் - அன்று போல
இன்று நாமும் அன்பாய்  துதி பாடுவோம் 
 
2. சின்னமறி மீதில் ஏறி அன்பர்
பவனி போனார் - இன்னும் என்
அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்
 
3. பாவமதை போக்கவும் இப்பாவியை
கை தூக்கவும் - பாசமுள்ள
இயேசையாப்   பவனியாகப் போகிறார்
 
4. பாலர்களின் கீதம் கேட்டு பாசமாக
மகிழ்ந்தார் - ஜாலர் வீணையோடு
பாடித் தாளைமுத்தி செய்குவோம்
 
5. குருத்தோலை ஞாயிற்றில் நம்
குருபாதம் பணிவோம் - கூடி அருள் பெற்று
நாமும் திரியேகரைப் போற்றுவோம்
 
 

Hosanna Paaduvom - Lyrics in English


Hosanna Paduvom , Yesuvin thaasarae,
unnathaththilae thaaveethu mainthanukku osannaa!
 
1. munnum pinnum saalaem nakar sinnapaalar paatinaar
antu pola intum naamum anpaayth thuthi paaduvom
 
2. sinna mari meethil aeri anpar pavani ponaar
innum en akaththil avar entum arasaaluvaar
 
3. paavamathaip pokkavum ippaaviyaik kaithookkavum
paasamulla aesaiyaap pavaniyaakap pokiraar
 
4. paalarkalin geetham kaettup paasamaaka makilnthaar
jaalar veennaiyodu paatith thaalaimuththi seykuvom
 
5. kuruththolai njaayittil nam kurupaatham pannivom
kooti arul pettu naamum thiriyaekaraip pottuvom