Artists :
Album:
Praise Songs
Categories:
இன்னும் நான் அழியல இன்னும் தோற்றுப் போகல - Innum Naan Azhiyala
இன்னும் நான் அழியல இன்னும் தோற்றுப் போகல
ஆனாலும் வாழுகிறேனே ஏன்? ஏன்? ஏன்?
போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே ஏன்? ஏன்? ஏன்? } 2
கிருபை கிருபை கிருபை கிருபை- 4
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாலந்து இல்ல எல்லாம் கிருபை } 2 - கிருபை
2. படிக்கல, உயரல, பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழுகிறேனே ஏன்? ஏன்? ஏன்?
நிற்கிறேன் நிர்மூலமாகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன்? ஏன்? ஏன்? - கிருபை
3. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
வியாதியெல்லாம் மாறினதே ஏன்? ஏன்? ஏன்?
பாவமெல்லாம் மறைந்தது, சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது ஏன்? ஏன்? ஏன்? - கிருபை