இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

Artists :
Album: Praise Songs
Categories:


இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே  - 2

துதி பாடல் நான் பாடி

இயேசுவையே போற்றி

என்றென்றும் வாழ்ந்திடுவேன்

 

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - (4)

 

1. சமாதானம் தந்தார் இயேசு (4)

 

2. புது வாழ்வு தந்தார் இயேசு (4)

 

3. விடுதலை தந்தார் இயேசு (4)

 

4. வல்லமை தந்தார் இயேசு (4)

 

5. அபிஷேகம் தந்தார் இயேசு (4)