ஆதியும் அந்தமுமானவ@ர அல்பாவும்

Artists :
Album:
Categories:


ஆதியும் அந்தமுமானவரே அல்பாவும்

      ஒமேகாவும் ஆனவரே - 2

      அல்லேலூயா அல்லேலூயா - 4

1.     பரி”த்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

      சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - 2

2.     நல்லவர் நல்லவர் நல்லவரே

      நமது தேவன் நல்லவரே - 2

3.     வல்லவர் வல்லவர் வல்லவரே

      நமது தேவன் வல்லவரே - 2

4.     சிலுவையில் வெற்றி சிறந்தவரே

      இரட்சகர் உம்மை தொழுகிறோமே - 2

5.     இருக்கிறவராய் இருப்பவரே நேற்றும்

      இன்றும் என்றும் மாறாதவரே - 2

6.     பரிசுத்த பிதாவே நீர் வாழ்க

      யெகோவா தேவனே நீர் வாழ்க - 2

7.     பரிசத்த குமாரனே நீர் வாழ்க

      தேற்றவாளனே நீர் வாழ்க - 2

8.     பரிசுத்த ஆவியே நீர் வாழ்க

      தேதற்றரவாளனே நீர் வாழ்க - 2

9.     ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

      திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - 2