இயேசுவின் அன்பிற்கே

Artists :
Album: Praise Songs
Categories:


இயேசுவின் அன்பிற்கே

ஆழம் இல்லையே

ஆழ்கடல் அளந்தும்

நேசாpன் அன்பை

அளந்திட முடியாதே

1. பாவியாம் என்னை தெரிதெடுத்தார்

பாதையும் காட்டினாரே

ஜீவனும் வழியும் சத்தியமே

நல் மேய்ப்பனும் அவரே - இயேசுவின்

2. நல்ல போராட்டம் போராட

வல்ல தேவன் அருள்வார்

ஓட்டத்தை முடித்து கடைசி மட்டும்

விசுவாசம் காத்துக் கொள்வாய் - இயேசுவின்

3. கல்வாரி நாயகன் சிந்தும் இரத்தம்

கறைகளை நீக்கிடவே

கா;த்தன் இயேசு இருகரம் நீட்டி

அழைப்பதை பாராயோ - இயேசுவின்