Artists :
Album:
Categories:
கண்ணோக்கிப் பாரும் தேவா என்னை
கண்ணோக்கிப் பாரும் தேவா
கண்ணோக்கிப் பாரும் தேவா இயேசு தேவா
கண்ணோக்கிப் பாரும் தேவா
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே – 2
கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா
கண்ணோக்கி பாரும் தேவா
1. அசுத்த ஆவியை எடுத்தீரே
பரிசுத்த ஆவியை கொடுத்தீரே – 2
கர்த்தாதி கர்த்தனே அப்பா பிதாவே
உம் நாமம் எந்தன் கெம்பீரமே – 2
2. பயமுள்ள ஆவியை எடுத்தீரே
பலமுள்ள ஆவியை கொடுத்தீரே – 2
தேவாதி தேவனே அப்பா பிதாவே
உம் பாதம் எந்தன் தஞ்சமே – 2
3. உலகத்தின் ஆவியை எடுத்தீரே
உன்னத ஆவியை கொடுத்தீரே – 2
ராஜாதி ராஜனே அப்பா பிதாவே
உம் கிருபை என்றும் போதுமே – 2