கரம்பிடித்து வழிநடத்தும்

Artists :
Album:
Categories:


கரம்பிடித்து வழிநடத்தும் கர்த்தரை நோக்கியே பார்        

வருடங்கள் நன்மையினால் முடிசூட்டி மகிழப்பண்ணுவார்

 

ஆ....லேலூயா எழும்பு எழும்பு சீயோனே                        

உன் ஒளி வந்தது மகிமை உதித்தது                            

எழும்பி பிரகாசி

 

தேவைகளோ கடன் பாரமோ யோகோவாயீரே உண்டு     

பெலவீனமோ சோர்வுகளோ இயேசுவின் தழும்புகளே உண்டு

 

தனிமையோ இழப்புகளோ உன் வேதனை அவர் அறிவார்

துரோகங்களோ ஏமாற்றங்களோ இயேசு உன்னை தேற்றுவார்