Artists :
Fr. Berchmans
Album:
Praise Songs
Categories:
கர்த்தர் நாமம் என் புகலிடமே -- Karthar Namam En
கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்
1. யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா - நாங்க கலங்கலப்பா - கர்த்தர்
2. யெகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - கர்த்தர்
3. யெகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
கலங்கலப்பா - நாங்க கலங்கலப்பா - கர்த்தர்
4. யெகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - கர்த்தர்
5.யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர்
கலங்கலப்பா - நாங்க கலங்கலப்பா - கர்த்தர்
6. யெகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - கர்த்தர்