கர்த்தரின் கை குறுகவில்லை

Artists :
Album:
Categories:


1. கர்த்தரின் கை குறுகவில்லை

கர்த்தரின் வாக்கு மாறிடாதே

சுத்தரிகளாய் மாறிடவே

சுதன் அருள் புரிந்தனரே

2. பரிசுத்த ஆவியானவரே

பரிசுத்த பாதையில் நடத்திடுவாh;

கிருபையிலே நாம் வளர்ந்திடுவோம்

வரங்களை நாடிடுவோம் - விசுவாசியே

3. திருச்சபையே கிரியை செய்வாய்

திவ்விய அன்பில் பெருகிடுவாய்

தலைமுறையாய் தலைமுறையாய்

தழைத்திட அருள் புரிவாய் - விசுவாசியே

4. நெஞ்சமே நீ ஆஞ்சிடாதே

தஞ்சம் இயேசு உன் அரணே

தம் ஜனத்தை சீக்கிரமாய்

தம்முடன் சேர்த்துக் கொள்வார் - விசுவாசியே