கர்த்தர் அன்பே தூய அன்பே
பக்தர்கள் போற்றும் அன்பே
1. ஆண்டவர் அன்பின் ஆழம் நீளம்
அன்பின் அகலம் உயரம் கண்டேன்
இயேசு பக்தருடன் சோ;ந்துணா;ந்தேன்
இன்றதைப் பாடிடுவேன் என் - கர்த்தர்
2. இந்த உலகத் தோற்றம் முன்னே
அந்த மேலான அன்பினிலே
மாசற்றோராக நிறுத்த எம்மை
மாதேவன் தொரிந்து கொண்டார் என் - கர்த்தர்
3. என் முழு ஆத்மா மனதுடனே
என் முழு சக்தி பெலத்துடனே
தேவனிடம் அன்பு கூர்ந்திடவே
தேடியே நாடிடுவேன் என் - கர்த்தர்
4. குற்றமில்லாத அன்புடனே
மற்றவரை நான் நேசிக்கவே
கற்பனையில் பிரதானம் ஒன்றே
கைக் கொண்டு வாழ்ந்திடுவேன் - கர்த்தர்;
5. சத்துருவான மித்திரனை
சோதரன் தோழனாய் நேசித்தீரே
பாதம் பணிந்துமை வேண்டுகின்றேன்
பூரண அன்பருள்வீர் - திருப் - கர்த்தர்
6. ஜீவனைத் தந்த அன்பதுவே
தேவனின் சேவை செய்திடவே
கர்த்தர் வருகையைக் கண்டிடவே
காத்திருந்தே அடைவேன் என் - கர்த்தர்
7. ஆவியின் வரங்கள் ஒன்பதுவே
ஆவியின் நற்கனி ஈந்திடுமே
தேவ அருள் வரம் தேவை அதே
தாகத்தைக் தீh;த்திடுமே என்றும் - கர்த்தர்
அனுபல்லவி
இயேசுவின் அன்பு மா பெரியதே
எப்படிப் பாடுவேனோ
கர்த்தர் அன்பே தூய அன்பே
பக்தர்கள் போற்றும் அன்பே
1. ஆண்டவர் அன்பின் ஆழம் நீளம்
அன்பின் அகலம் உயரம் கண்டேன்
இயேசு பக்தருடன் சோ;ந்துணா;ந்தேன்
இன்றதைப் பாடிடுவேன் என் - கர்த்தர்
2. இந்த உலகத் தோற்றம் முன்னே
அந்த மேலான அன்பினிலே
மாசற்றோராக நிறுத்த எம்மை
மாதேவன் தொரிந்து கொண்டார் என் - கர்த்தர்
3. என் முழு ஆத்மா மனதுடனே
என் முழு சக்தி பெலத்துடனே
தேவனிடம் அன்பு கூர்ந்திடவே
தேடியே நாடிடுவேன் என் - கர்த்தர்
4. குற்றமில்லாத அன்புடனே
மற்றவரை நான் நேசிக்கவே
கற்பனையில் பிரதானம் ஒன்றே
கைக் கொண்டு வாழ்ந்திடுவேன் - கர்த்தர்;
5. சத்துருவான மித்திரனை
சோதரன் தோழனாய் நேசித்தீரே
பாதம் பணிந்துமை வேண்டுகின்றேன்
பூரண அன்பருள்வீர் - திருப் - கர்த்தர்
6. ஜீவனைத் தந்த அன்பதுவே
தேவனின் சேவை செய்திடவே
கர்த்தர் வருகையைக் கண்டிடவே
காத்திருந்தே அடைவேன் என் - கர்த்தர்
7. ஆவியின் வரங்கள் ஒன்பதுவே
ஆவியின் நற்கனி ஈந்திடுமே
தேவ அருள் வரம் தேவை அதே
தாகத்தைக் தீh;த்திடுமே என்றும் - கர்த்தர்
அனுபல்லவி
இயேசுவின் அன்பு மா பெரியதே
எப்படிப் பாடுவேனோ