கர்த்தர் என் பெலனும் என் கீதமும்

Artists :
Album:
Categories:


கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
நான் நம்பும் கன்மலையுமானவர்
கர்த்தரின் கிருபை
என்றைக்கும் நான் பாடுவேன்
நான் போற்றிடுவேன்
 
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா- 2
 
1. அவர் கரமும் அவர் புயமும்
மகிமையும் மகத்துவமும்
அதிசயங்கள் செய்தது
கிருபையும் சத்தியமும் இரக்கமும்
அவர் அன்பும் வழிநடத்தியதுஅல்லேலூயாகர்த்தர்
 
2. அவர் மேய்ப்பர் அவர் மீட்பர் - என்
நேசர் பரிசுத்தர்
தாழ்ச்சியடைகிலேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்தே நாடிடுவேன் – அல்லேலூயா – கர்த்தர்