Artists :
Album:
Praise Songs
Categories:
Jesus
கண்களை ஏறெடுப்பேன்
என் கண்களை ஏறெடுப்பேன்
அல்பா, ஒமேகா, என் தேவன் நீர்
கண்களை ஏறெடுப்பேன்
துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
தனிமையில் நான் நடந்தாலும்
அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்
அவரே என் ஆதரவே (2)
நன்மையும் கிருபையும்
என்னை என்றும் தொடருமே - என்
இருதயம் உம்மையே சார்ந்திருக்கும்
உம்மில் நான் செழித்திருப்பேன் (2)