மகிமையின் மகத்துவம்

Artists :
Album:
Categories:


மகிமையின் மகத்துவம் மகிழச்செய்யும்                   

மகிபனின் சமூகத்தில் களிகூருவோம்

 

தேவனுக்கே மகிமை ராஜனுக்கே மகிமை – 2

 

மகிமை மகிமை மகிமை                                  

மகிமை தேவ மகிமை                                          

மகிமை இறங்கும் துதியாய்                               

மகிழ்ந்து களிகூருவோம்

 

வனாந்திரத்தில் மகிமை                        

வயல்வெளியாக்குமே                                     

வறண்ட நிலத்தில் மகிமை                               

புஷ்பத்தை போல செழிக்கும்

 

மகிமையின் நேரத்தில்                                    

உன்னை மறுரூபமாக்குவார்                               

பழையவை ஒழிந்துபோம்                                 

எல்லாம் புதிதாய் மாறுமே