நன்றி நன்றி நன்றி என்று நாள்தோறும் பாடிடுவோம்

Artists : Fr. Berchmans
Album:
Categories:


நன்றி நன்றி நன்றி / Nanri Nanri Nanri Enru
 
நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்
 
1. வல்லவரே நல்லவரே
 
2. காண்பவரே காப்பவரே
 
3. பாவங்களைப் போக்கிவிட்டீர்
 
4. நோய்களெல்லாம் சுமந்துகொண்டீர்
 
5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
 
6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
 
அல்லேலூயா (2) ஆமென்