ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க 

Artists :
Album:
Categories:


நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி                        

நித்தமும் உம்மை நான் துதிக்கின்றேன்                            

ஐயா ஸ்@தாத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 2
        1.    பாவ சேற்றினில் கிடந்தேனே மீட்கவே தேடி வந்தீரே - 2                

கழுவி எடுத்தீரே அன்பு கூர்ந்தீரே - 2                                

பிள்ளை ஆக்கினீரே (உந்தன்) - ஐயா
        2.    தாங்கா துயரங்கள் பெருகியதே தயங்காமல் ஓடி வந்தீரே                    

இன்னல் நீக்கினீரே இன்பம் நல்கினீரே                                

இரக்கம் செய்தீரே (எனக்கு) - ஐயா
        3.      வியாதியின் கொடுமையோ தாக்கியதே வல்லவர் சுகமே தந்தீரே        

வறுமை வாட்டியதே ஆசீர்வதித்தீரே                                

உயர்த்தி மகிழ்ந்தீரே - என்னை - ஐயா
        4.    தந்தையும் தாயும் கைவிட்டாலும் தாங்கி@ய அரவணைத்தீர்                

உள்ளங்கைகளிலே அன்பா# வரைந்தீரே                            

தூக்கி சுமந்தீரே (என்னை) - ஐயா