ஓசான்னா! ஓசான்னா! தாவீதின்

Artists :
Album: Praise Songs
Categories:


ஓசான்னா! ஓசான்னா! தாவீதின்
குமாரனுக்கு ஓசான்னா - 2
ஓசான்னா! ஓசான்னா! உன்னதத்தில்
ஓசான்னா! இயேசுவுக்கு ஓசான்னா

கழுதை! குட்டியாம்! மாpயின் மீது பவனி வரும்
கர்த்தாதி! கர்த்தனாம்! இயேசு ராஜனுக்கு ஓசன்னா!
ஓசன்னா பாடுங்கள்! இயேசுவை தேடுங்கள்!
பாசம் வைத்தவா; பவனி வருகிறார்
- ஓசான்னா!

துன்பங்கள் வரலாம் துயரங்களைத் தரலாம்
தொல்லகள் கஷ்டங்கள் சூழ்ந்துன்னை நெருக்கிடலாம்
தோல்விகள் வந்தாலும் ஜெயமாய் மாற்றுவார்
துவண்டு போகாதே! தூயர் வருகிறார்
- ஓசான்னா!

தூற்றுவோர் மத்தியில் என்னை
தேற்ற எவருமில்லை என்று
நீ திகையாதே என்னை தேற்றும்
கிறிஸ்து உண்டு நம்பிவா இயேசுவை நன்மைகள் பெறுவாய்
நல்ல சமயமே நாடிவா இயேசுவை
- ஓசான்னா!

சோதனை நேரத்தில் துணையாக வந்திடுவார்
வேதனை வந்தாலும் கலங்காதே என்றுரைப்பார்
சந்தோஷ நாயகன் சமாதானப்பிரபுவாய்
உனக்காய் வருகிறாh; உன்னை உயர்த்துவார்
- ஓசான்னா!