தேவனே ஆராதிக்கின்றேன்

Artists :
Album: Praise Songs
Categories: Jesus


தேவனே ஆராதிக்கின்றேன்

                        தெய்வமே ஆராதிக்கின்றேன்

            1.     அதிகாலையில் ஆராதிக்கின்றேன்

                  ஆனந்த சத்தத்@தாடு ஆராதிக்கின்றேன்

            2.     கன்மலையே ஆராதிக்கின்றேன்

                  காண்பவ@ர ஆராதிக்கின்றேன்

            3.     முழுமன@தாடு ஆராதிக்கின்றேன்

                  முழங்கால்படியிட்டு ஆராதிக்கின்றேன்

            4.     @ய@காவாயீரே ஆராதிக்கின்றேன்

                  எல்லா@ம பார்த்துக்கொள்வீர்

            5.     யேகோவா நிசியே ஆராதிக்கின்றேன்

                  வெற்றியே தருபவரே

            6.     யேகோவா சாலோம் ஆராதிக்கின்றேன்

                  சமாதானம் தருபவரே