பேசு பேசு பேசு பேசு

Artists :
Album:
Categories: Jesus


பேசு பேசு பேசு பேசு

பேசு சபையே பேசு   - 4

இது உலர்ந்த எலும்புகள்

உயிர் பெற்று எழுப்பப்படும் நாட்கள்

 

 

இது தள்ளாடும் முழங்கால்கள்

புதுபெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்

இது கோணல்களை யாவும்

நேராக மாறிடும் நாட்கள்

இது கரடான பாதைகள்

செவ்வையாக மாறிடும் நாட்கள் - 2

பேசு சபையே பேசு – 4

 

  1. நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்று சேரும்

              தசைகள் புதிதாக தோன்றும் ஆவியின் அசைவாலும்

              கர்த்தரின் வார்த்தையாலும்

              புது ஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் - 2

              பேசு சபையே பேசு – 4

 

  1. மேகங்கள் மகிழ்ந்திடவே

              இரைச்சலும் பெருகிடவே

              பெருமழை தேசத்தில் பெய்யும்

              கல்வாரி இரத்தத்தாலே

              ஜாதிகள் மீட்கப்பட்டு

              கர்த்தரை தெய்வமாக வணங்கும் - 2

              பேசு சபையே பேசு – 2

 

ஜீவனை பேசு

இரட்சிப்பை பேசு

சுவாசத்தை பேசு

அற்புதத்தை பேசு