பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் வி@சஷத்திற்காய்
தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா
1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
கூடவே வைத்துக் கொள்வார் - என்னை
2. உருமாற்றம் அடைந்து முகமுகமாக
என் நேசரைக் காண்பேன்
தொட்டு தொட்டுப்பார்ப்@பன் - இயேசுவை
3. சுங்கீதக்காரன் தாவீதை காண்சபேன்
பாடச் சொல்லி கேட்பேன் - சேர்ந்து
பாடிடுவேன் - நான் நடனமாடிடுவேன்
4. என் சொந்த தேசம் பர@லாகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும் - நான்
5. கண்ணீர்கள் யாவும் துடைக்கப்படும்
கவலைகள் மறைந்து விடும்
எல்லா@ம புதிதாகும்
6. என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்திடு@வன்
கூட்டி சென்றிடுவேன்