ரொம்ப ரொம்ப நல்லவரய்யா

Artists :
Album: English songs
Categories:


1. ரொம்ப ரொம்ப நல்லவரய்யா

ரொம்ப ரொம்ப நல்லவரய்யா

ரொம்ப ரொம்ப நல்லவரய்யா - நீh;

ரொம்ப ரொம்ப நல்லவரய்யா

2. எல்லாமே நீங்கதானையா

எல்லாமே நீ தானையா

எல்லாமே நீ தானையா - எனக்கு

எல்லாமே ந தானையா

3. உம்மாலே ஆகுமையா

உம்மாலே ஆகுமையா

உம்மாலே ஆகுமையா - எல்லாம்

உம்மாலே ஆகமையா

4. அற்புதரும் நீங்கதானையா

அற்புதரும் நீங்கதானையா

அற்புதரும் நீங்கதானையா - எனக்கு

அற்புதரும் நீங்கதானையா

5. கிருபையை தாருங்கையா

கிருபையை தாருங்கையா

கிருபையை தாருங்கையா-உங்க

கிருபையை தாருங்கையா

6. அபிஷேகந்தாருங்கையா

அபிஷேகந்தாருங்கையா

அபிஷேகந்தாருங்கையா-உங்க

அபிஷேகந்தாருங்கையா

7. பெலவீனம் மாற்றுங்கையா

பெலவீனம் மாற்றுங்கையா

பெலவீனம் மாற்றுங்கையா--உங்க

பெலத்தாலே நிரப்புங்கையா

8. நன்றி நன்றி நன்றி ஐயா

நன்றி நன்றி நன்றி ஐயா

நன்றி நன்றி நன்றி ஐயா - உமக்கு

நன்றி நன்றி நன்றி