துதி கனம் மகிமை எல்லாம்

Artists :
Album: Praise Songs
Categories:


துதி கனம் மகிமை எல்லாம் -  Thuthi ganam Magimai Ellam
 
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு இராஜாவுக்கே
 
 
1. தூதர்களே  துதியுங்கள்
தூத சேனையே  துதியுங்கள்
சூரிய சந்திரரே துதியுங்கள்
பிரகாச  நட்சத்திரமே  துதியுங்கள்      - துதி
 
2. வானாதி வானங்களே  துதியுங்கள்
ஆகாய மண்டலமே  துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே  துதியுங்கள்
பூமியிலுள்ளவையே  துதியுங்கள்      - துதி
 
3. அக்கினி கல்மழையே துதியுங்கள்
மூடுபனி பெருங்காற்றே  துதியுங்கள்
மலைகள் மேடுகளே  துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள்      - துதி
 
4. வாலிபர் கன்னியரே  துதியுங்கள்
பெரியோர் முதியோரே  துதியுங்கள்
பிள்ளைகளே  மகிழ்ந்து துதியுங்கள் - நம்
இயேசுவை என்றுமே  துதித்திடுவோம்    - துதி