உமக்கொப்பானவர் யார் உலகில்

Artists :
Album:
Categories:


உமக்கொப்பானவர் யார் உலகில்

உமக்கொப்பானவர் யார்

உமக்கொப்பானவர் யாருமில்லை

உமக்கொப்பானவர் எவருமில்லை

உமக்கொப்பானவர் உலகிலில்லை

உமக்கொப்பானவர் யார் யார் யார்

 

1. மரித்த லாசருவை எழுப்பியே ஜீவனைக் கொடுத்தீரே

பாவத்தில் மரித்த என்னை விடுவித்து மீட்டுக்கொண்டீரே

                                                                                       - உமக்கொப்பானவர்

2. சோதிக்க வந்தவனை வார்தையால் விரட்டி அடித்தீரே

சோதனை வேளைகளில் சாதனை செய்து வாழ்ந்தீரே

                                                                                      - உமக்கொப்பானவர்

3. பதினெட்டு வருஷமுள்ள கூனியை நிமிரச் செய்தீரே

பார்க்க முடியாத குருடனை பார்க்கச் செய்தீரே       

                                                                                     - உமக்கொப்பானவர்