Artists :
Fr. Berchmans
Album:
Categories:
உமக்கு மகிமை தருகிறோம்
Umakku Magimai Tharugirom
உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
1. தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே - உயர்த்தி
மகிழ்ந்தீரே - ஒருகோடி ஸ்தோத்திரமே
2. வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம் பரிசுத்தமானதே
3. வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்
4. கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே