உம்மை வாழ்த்திப் பாடுவேன்

Artists :
Album: Praise Songs
Categories:


உம்மை வாழ்த்திப் பாடுவேன்
உம்மை உயர்த்தி மகிழுவேன்
இயேசு இரட்சகா என் வாழ்வின் நாயகா... - 2
 
உந்தன் வாக்குகள் எல்லாம் - அழுத மழை
நீh; காட்டிய பாதைகள் ஜீவ வழி... - 2
அந்த வழிகளிலே என்னை நடத்தும்... - 2
இயேசு இரட்சகர் என் வாழ்வின் நாயகா!
 
உந்தன் வஸ்திரம் தொட்டவள் சுகம் பெற்றாள்
ஒரு வார்த்தையினாலே உயிர் பிழைத்தாள்... - 2
அந்த வாh;த்தையினாலே குணப்படுத்தும்... - 2
இயேசு இரட்சகர் என் வாழ்வின் நாயகா!
 
நீh; சிந்தின வியா;வை திரு இரத்தம்
உம் வியாகுலம் எல்லாம் எனக்காக... - 2
அந்த பாடுகளால் என்னை மீட்டீர்.. - 2
இயேசு இரட்சகர் என் வாழ்வின் நாயகா!