உம்மையன்றி யாரைப் பாடுவேன்

Artists :
Album:
Categories:


உம்மையன்றி யாரைப் பாடுவேன்
 
உம்மையன்றி யாரைப் பாடுவேன்
உம்மையன்றி யாரைத் துதிப்பேன்
உம் பரசன்னம் வாஞ்சிக்கிறேன்
உம் சமூகம் தேடுகிறேன் - 2                          - உம்மையன்றி
 
1. உம் முகத்தைப் பார்க்கணுமே
உம் மகிமை ரசிக்கனுமே - 2                          - உம்மையன்றி
 
2. உம் வல்லமை ஊற்றிடுமே
உம் வரங்களைத் தந்திடுமே                           - உம்மையன்றி
 
3. உம் வசனம் தியானிக்கணும்
உம் பாதம் அமர்ந்திடணும் - 2                        - உம்மையன்றி